sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

துணிவைக் கைவிடாதீர்

/

துணிவைக் கைவிடாதீர்

துணிவைக் கைவிடாதீர்

துணிவைக் கைவிடாதீர்


ADDED : ஏப் 30, 2010 09:43 AM

Google News

ADDED : ஏப் 30, 2010 09:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவராயிராமல் கடவுளின் பணியாளராய் அவரின் திருவுள்ளத்தை உளமாற நிறைவேற்றுங்கள்.

* தூங்கிக் கொண்டே இருப்பதை நாடாதே. கண் விழித்திரு. உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.

* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாயும் இருக்க வேண்டும்.

* சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள். ஆனால் ஊக்கமுள்ளவர்களோ உண்டு கொழுக்கிறார்கள்.

* களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும், ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்.

* தீயசொல்லில் இருந்து உ<ன் நாவைக் காத்திடு. வஞ்சக மொழியை உன் வாயை விட்டு விலக்கிடு.

* நம்பிக்கை துரோகிகளின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.

* உங்களிடம் இருக்கின்ற துணிவைக் கைவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைமாறு உண்டு.

* உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உள்ளம் கனிந்த அன்பு காட்டுங்கள்

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us