sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

சத்தியத்தைக் கடைபிடியுங்க!

/

சத்தியத்தைக் கடைபிடியுங்க!

சத்தியத்தைக் கடைபிடியுங்க!

சத்தியத்தைக் கடைபிடியுங்க!


ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

Google News

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகும் அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.

* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.

* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.

* கொலை செய்யாதே; களவு செய்யாதே; பொய் சாட்சி சொல்லாதே; வஞ்சனை செய்யாதே; உன் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்து.

* சஞ்சலமுள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.

* சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன். அதற்காகவே உலகிற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைபிடிப்பவன் எவனும் என் குரலுக்குக் காது கொடுக்கிறான்.

* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை. ஆனால், ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us