ADDED : பிப் 20, 2013 01:02 PM

* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.
* எந்த நிலையில் இருந்தாலும் மனத்திருப்தியோடிருக்கக் கற்றுக் கொண்டேன்.
* தாழ்த்தப்பட்டவர்கள் கூக்குரலைக் கடவுள் மறுப்பதில்லை.
* தவறு செய்கிறவன், தான் செய்த தவறுக்கு உரிய பலனையே பெறுவான்.
* நாம் பல காரியங்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூரணமான மனிதனாவான்.
* அன்னமும் ஆடையுமிருந்தால் அதுவே போதுமென்று மனத்திருப்தி அடைவோமாக.
* எவனாவது முதல்வனாயிருக்க விரும்பினால், அவன் எல்லோருக்கும் கடைசியானவனாய், எவருக்கும் தொண்டனாய் இருப்பானாக.
* பூலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்துக் கிடக்க வேண்டாம். அங்கே அந்தும் தூரும் அரித்துத் திருடர்களும் கன்னமிட்டுத் திருடுகிறார்கள்.
* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.
- பைபிள் பொன்மொழிகள்