sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

ஆனந்தம் அடையும் வழி

/

ஆனந்தம் அடையும் வழி

ஆனந்தம் அடையும் வழி

ஆனந்தம் அடையும் வழி


ADDED : ஏப் 23, 2012 11:04 AM

Google News

ADDED : ஏப் 23, 2012 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.

* என் வார்த்தைக்குச் செவி சாய்ப்பவன் எவனோ, அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.

* அயலவனை மதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருப்பான்.

* ஒர் ராஜ்யம் தனக்குத் தானே விரோதமாகப் பிளவுபடுமேயானால் அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.

* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.

* பெண்கள் மிதமான ஆடை அணியட்டும். நாணம் மிகுந்த முகத்துடனும், புலனடக்கத்துடனும் இருக்கட்டும்.

* வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.

* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாக எழுந்திருக்கும்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us