sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

கடவுளிடம் நம்பிக்கை கொள்

/

கடவுளிடம் நம்பிக்கை கொள்

கடவுளிடம் நம்பிக்கை கொள்

கடவுளிடம் நம்பிக்கை கொள்


ADDED : மார் 15, 2012 08:03 AM

Google News

ADDED : மார் 15, 2012 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.

* வாழ்க்கையில் மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதைவிடக் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது.

* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.

* இப்பொழுது நிலைபெற்றிருப்பவை: விசுவாசம், நம்பிக்கை, தர்மம். இம்மூன்றினுள் மகத்தானது தர்மமே ஆகும்.

* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங்கள். அனைத்து மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.

* ஜெபம் செய்யும் போது வேடதாரிகள் போல் விளங்க வேண்டாம். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெப ஆலயங்களிலும், முச்சந்தியிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்.

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us