
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அற்ப இன்பத்தை புறக்கணிப்பவன் பெரும் இன்பத்தைக் காண முடியும்.
* கருமிகள் தர்மத்தைப் புறக்கணிப்பதால் கடவுளின் உலகை அடைய முடிவதுஇல்லை.
* மனதில் துாய்மை இருக்குமானால், உன்னை நிழல் போல இன்பம் தொடர்ந்திருக்கும்.
* கவலையால் மனதை நைந்து போகச் செய்யாதே. எப்போதும் தளராத உறுதியும், துணிச்சலும் கொண்டிரு.
* இளமை முதல் முதுமை வரை ஒழுக்கம் நிலைத்திருப்பது இனிமையானது.
- புத்தர்