sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

புத்தர்

/

உதவுவதில் தான் மகிழ்வு

/

உதவுவதில் தான் மகிழ்வு

உதவுவதில் தான் மகிழ்வு

உதவுவதில் தான் மகிழ்வு


ADDED : டிச 11, 2014 08:12 AM

Google News

ADDED : டிச 11, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கார்மேகத்தில் இருந்து விடுபட்ட நிலவு போல உண்மையின் ஒளி ஊர் எங்கும் பிரகாசிக்கும்.

* உலக வாழ்வின் நோக்கமே பிறருக்கு உதவி செய்து மகிழ்வது தான்.

* எல்லாம் தெரியும் என எண்ணுபவன் முட்டாள். ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது புத்தியிருக்கும்.

* நறுமலர்களை விட நல்ல ஒழுக்கத்தின் மணம் இனிமை மிக்கது. அதை வாழ்வில் கடைபிடியுங்கள்.

* பயனில்லாத ஆயிரம் வார்த்தை சொல்வதை விட, பயன் தரும் அர்த்தமுள்ள ஒரு வார்த்தை மேலானது.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us