தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அன்பாக கட்டளையிடுங்கள்

அன்பாக கட்டளையிடுங்கள்

அன்பாக கட்டளையிடுங்கள்


ADDED : ஜூன் 29, 2015 11:06 AM

Google News

ADDED : ஜூன் 29, 2015 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி சிறக்கும்.

* அருகில் இருப்போர் மகிழ்ச்சியாக இருந்தால், அதில் பங்கு கொள்ளுங்கள். துன்பத்திலும் இதை கடைபிடியுங்கள்.

* எதற்காகவும், யாரைப் பற்றியும் வதந்தி பரப்பாதீர்கள். இது மோசமான பின்விளைவை ஏற்படுத்தி விடும்.

* தீய விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்தாலும் செவி சாய்க்காமல் அங்கிருந்து ஒதுங்கி விடுங்கள்.

* வீண் பேச்சால் தேவையற்ற சிரமம் வரும் என்பதை உணர்ந்து அதைத் தவிருங்கள்.

-புத்தர்



Trending





      Dinamalar
      Follow us