sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

நல்ல நூல்களைப் படியுங்கள்

/

நல்ல நூல்களைப் படியுங்கள்

நல்ல நூல்களைப் படியுங்கள்

நல்ல நூல்களைப் படியுங்கள்


ADDED : ஜன 01, 2017 11:01 AM

Google News

ADDED : ஜன 01, 2017 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதன் மூலம் அறிவும், மனமும் விசாலமடைகிறது.

* பிறருக்கு கொடுத்து மகிழ்வது மேலானது. பிறர் கொடுப்பதை தடுக்க முயல்வது இழிவானது.

* உடல் இயக்கத்திற்கு மூச்சுக்காற்று அவசியம். உலகின் இயக்கத்திற்கு மூச்சுக்காற்றாக வேதங்கள் இருக்கின்றன.

* பிச்சை எடுப்பது தவறு. உழைப்பால் கிடைக்கும் செல்வமே போற்றத்தக்கது.

* கோபம் எழுவது இயற்கை. அதிலிருந்து விடுபடும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

- ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us