/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஜெயேந்திரர்
/
சொந்தக் காலில் நில்லுங்கள்
/
சொந்தக் காலில் நில்லுங்கள்
ADDED : ஆக 01, 2016 08:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* யாரிடமும் எதையும் எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். உழைப்பின் மூலம் சொந்தக் காலில் நிற்கப் பழகுங்கள்.
* பிறர் உங்களைக் குற்றம் சொல்லும் விதத்தில் நடப்பது கூடாது. கடமையைக் கண்ணாக மதியுங்கள்.
* கற்ற நல்ல விஷயங்களை மறக்காமல் வாழ்வில் கடைபிடிப்பவனே அறிவாளி.
* செல்வமும், ஆயுளும் தாமரை இலை தண்ணீர் போல நம்மை விட்டு நிலையில்லாமல் ஓடி விடும்.
* மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதனே வீரன்.
- ஜெயேந்திரர்