sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நிம்மதிக்கான வழிமுறை

/

நிம்மதிக்கான வழிமுறை

நிம்மதிக்கான வழிமுறை

நிம்மதிக்கான வழிமுறை


ADDED : ஆக 30, 2012 02:08 PM

Google News

ADDED : ஆக 30, 2012 02:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போட்டி, பொறாமை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது.

* செல்வந்தனாக இருந்தாலும், மற்றவரை விட அதிகம் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விடுகிறது. அப்போதும் ஒருவனுக்கு மனப்போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

* எல்லாருக்கும் எல்லா வசதிகளும் சமமாகக் கிடைக்கிற நிலை இருந்தாலும், அது தனக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் எழுகிறது. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக் கற்றுக் கொள்வதே நிம்மதிக்கான வழிமுறை.

* வாழ்வில் ஏற்படும் துன்பங்களை வெளிப்படையாகச் சொல்லும் போது மனதில் இறுக்கம் குறைந்து அமைதி பிறக்கிறது. அதேநேரம், அதை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட, கடவுளிடம் சொல்லும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் ஏற்படுகிறது.

* சத்தியம் என்பது மனமும், வாக்கும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள் வாக்கில் வெளிப்படுவதே சத்தியம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us