sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சேரும் இடம் ஒன்றுதான்!

/

சேரும் இடம் ஒன்றுதான்!

சேரும் இடம் ஒன்றுதான்!

சேரும் இடம் ஒன்றுதான்!


ADDED : ஆக 22, 2012 09:08 AM

Google News

ADDED : ஆக 22, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆழ்வார்கள் விஷ்ணுவை பரம்பொருளாக பாடி வைத்தார்கள். நாயன்மார்கள் சிவபரமாகப் பாடினார்கள்.

* வேதம் சகல தெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது. உபநிஷதத்தில் தெய்வம் பற்றி அதிகம் பேச்சில்லாமல், எல்லாம் ஆத்ம தத்துவமாக சொல்லியிருக்கிறது.

* திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் அவர் தெய்வம், தத்துவம் இவைகளைப் பற்றி சொல்லியிருந்தாலும் அதை விட ரொம்ப அதிகமாக தர்மம், நன்னெறி இவற்றையே சொல்கிறார். 'இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொன்னால் எதை எடுத்துக் கொள்வது?' என்று கேட்டால், எதை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.

* நாம் எடுத்துக் கொண்டதை நடுவில் விடாமல், அதையே நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டே இருந்தால், முடிவில் எது பரமார்த்த சத்தியமோ அதை அடைந்து விடுவோம். ஆரம்பத்தில் இவை வேறு வேறு வழிகளாகத் தோன்றினாலும், முடிவில் எல்லாம் கொண்டு சேர்க்கிற இடம் ஒன்று தான்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us