
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளின் திருநாமங்களை ஒருநாளைக்கு ஆயிரம் முறையாவது நாம ஜெபமாகச் சொல்லிப் பழகுங்கள்.
* சுவரில் எறிந்த பந்து நம்மை நோக்கித் திரும்புவது போல, கோபத்தால் எழுந்த சொல்லும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும்.
* நாம ஜெபத்தால் புண்ணியம் உண்டாகிறது. மனம் ஒருமுகப்படுகிறது.
* வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதாலும், பயனற்ற விஷயங்களை பேசுவதாலும் நேரம் விரயமாகிறது.
* ஆசையின்றிச் செய்யும் எந்தச் செயலும் ஒருவனுக்கு சிறிதும் பாவத்தை உண்டாக்குவதில்லை.
- காஞ்சிப்பெரியவர்