sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

குழந்தை மனதுடன் இருங்கள்

/

குழந்தை மனதுடன் இருங்கள்

குழந்தை மனதுடன் இருங்கள்

குழந்தை மனதுடன் இருங்கள்


ADDED : ஆக 10, 2012 09:08 AM

Google News

ADDED : ஆக 10, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் இந்த உலகத்தை விட்டுப் போவதற்குள், 'என்னிடம் பாவமூட்டை இல்லை' என்று சொல்லும்படி செய்து கொண்டு விட வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட்டால் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம்.

* நம் துக்கங்களை எல்லாம் ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம்போல மனம் லேசாகி விடும்.

* எமன் ஒரு நொடிப்பொழுதைக் கூட வீணாக்குவதுஇல்லை. தினமும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மைப் பிடித்துக் கொள்வான் என்று தெரியாது. கோவிந்தனின் காலைக் கட்டிக் கொண்டால் என்றும் பயமில்லை.

* குழந்தையும் தெய்வமும் ஒன்று தான். குழந்தைகளிடம் காமகுரோத சிந்தனைகள் உண்டாவது இல்லை. 'குழந்தையாக இரு' என்ற உபநிடதம் நமக்கு உபதேசிக்கிறது.

* துன்பத்தை மற்றவர்களிடம் எல்லாம் சொல்லிப் பயனில்லை. அவர்கள், அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியாது. கடவுளிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் அது தீர்ந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us