sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

அன்பில் இத்தனை வகையா!

/

அன்பில் இத்தனை வகையா!

அன்பில் இத்தனை வகையா!

அன்பில் இத்தனை வகையா!


ADDED : ஆக 05, 2012 10:08 AM

Google News

ADDED : ஆக 05, 2012 10:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு யாரைக் குறித்து வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வேறுவேறு பெயர்கள் உண்டு. சமவயதினரிடம் வைக்கும் அன்புக்கு 'சிநேகிதம்'.

* பெரியவர்களிடம் வைக்கிற அன்பு 'மரியாதை'. குழந்தையிடம் வைக்கும் அன்பு 'வாத்ஸல்யம்'. நாயகன், நாயகி இருவரும் அன்பு கொள்வது 'சிருங்காரம்'. நம் மாதிரி சாதாரணப்பட்டவர்கள் நம்மைவிட கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கிற அன்புக்குப் 'பரிவு' என்று பெயர்.

* நம்மைவிட மகாபெரியவர்கள் நம்மிடம் வைக்கும்போது 'அருள்', 'கிருபை' என்றெல்லாம் பேர் எடுக்கிறது. வெறுமனே பரிவாக, ஒரு ஆறுதல் தருவதாக மட்டுமின்றி, கஷ்டநிலையைப் போக்கடிக்கும் சக்தி மகான்களின் அருளுக்கு இருக்கிறது.

* ஈஸ்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பே மேலானது. இந்த பரமகருணைக்கு 'அநுக்ரஹம்' என்று பேர் சொல்கிறோம். அப்படிப்பட்ட ஈஸ்வரனிடம் நாம் வைக்கிற உசந்த அன்பு தான் பக்தி ஆகும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us