sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சம்பாதிப்பதில் நேர்மை

/

சம்பாதிப்பதில் நேர்மை

சம்பாதிப்பதில் நேர்மை

சம்பாதிப்பதில் நேர்மை


ADDED : ஜூலை 25, 2012 09:07 AM

Google News

ADDED : ஜூலை 25, 2012 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வசதியில்லாத ஏழைகளுக்குச் செய்வது தான் புண்ணியம். பெருமைக்காக தானதர்மம் செய்வதால் பயனில்லை. பிறருக்கு செய்த உதவியைச் சொல்லிக் காட்டவும் கூடாது.

* சம்பாதிப்பதில் நேர்மையும், ஒழுக்கமும் வேண்டும். பிறர் அறியாமல் திருடுதல், லஞ்சம் வாங்குதல், ஏழைகளின் வயிற்றில் அடித்தல் இவற்றின் மூலம் கிடைக்கும் பணம் பாவத்தையே உண்டாக்கும்.

* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பரம்பொருளே குடியிருக்கிறார் என்பதை உணர்ந்து வணங்க வேண்டும். ஒருவரிடம் கைகுவித்து வணங்கும்போது அவருக்குள் இருக்கும் கடவுளையே நாம் வணங்குகிறோம்.

* படிப்பை விட வாழ்க்கைக்கு ஒழுக்கம் அவசியம். இல்லாவிட்டால், கல்வி சமூகத்திற்குப் பயன்படாது. சுயநலத்திற்கும், சமுதாய சீர்கேட்டிற்கும் துணைநிற்கும்.

* சகல உயிர்களுக்கும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவன் ஒருவனே. அவனையே நாம் பரம்பொருள் என்கிறோம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us