sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பேச்சை பாதியாகக் குறையுங்களேன்!

/

பேச்சை பாதியாகக் குறையுங்களேன்!

பேச்சை பாதியாகக் குறையுங்களேன்!

பேச்சை பாதியாகக் குறையுங்களேன்!


ADDED : மார் 22, 2011 09:03 AM

Google News

ADDED : மார் 22, 2011 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இதயத்தில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற ஸ்விட்சைத் போட்டால், கடவுள் திவ்யமங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார்.

* 'பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்த வாழ்வில் சிக்கனமாய் இருப்பது' என்ற உயர்ந்த கொள்கையை கடைபிடித்தால் புண்ணியத்துக்கு புண்ணியமும், நிம்மதிக்கு நிம்மதியும் கிடைக்கும்.

* பிற உறுப்புகளை விட வாய்க்கு தான் வேலை அதிகம். சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு

வேலைகள் இருப்பதால் இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* ''நம் வீட்டு பெண்ணுக்கு நாம் வரதட்சணை கொடுத்தேமே! நமக்கு நம் அப்பாவும் அந்தக்காலத்தில் வரதட்சணை கொடுத்தாரே! அதனால் இப்போது நாமும் வாங்கினால் தப்பில்லை,'' என்று வரதட்சணை விஷயத்தில் நியாயம் கற்பித்துக் கொள்ளக்கூடாது.

* தியாகம் பண்ண வேண்டும், அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ண வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்

(இன்று காஞ்சி பெரியவர் நினைவு தினம்)



Trending





      Dinamalar
      Follow us