sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

யாருக்கு அலங்காரம் செய்வது

/

யாருக்கு அலங்காரம் செய்வது

யாருக்கு அலங்காரம் செய்வது

யாருக்கு அலங்காரம் செய்வது


ADDED : ஏப் 04, 2012 10:04 AM

Google News

ADDED : ஏப் 04, 2012 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெரியவர்களிடம் வைக்கும் அன்பு மரியாதை. சின்னவர்களிடம் வைக்கும் அன்பை அருள். கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கும் அன்பு கருணை என்று சொல்ல வேண்டும்.

* மவுனத்தைக் கடைபிடித்தால் சண்டை சச்சரவு இருக்காது. நல்ல விளைவுகளை ஏற்படுத்தி தரும் சக்தி இதற்கு உண்டு.

* பாவம் செய்தவர்களை வெறுப்பதாலோ கோபிப்பதாலோ பலனில்லை. அவர்கள் மனம் நல்ல வழியில் திரும்ப பிரார்த்திப்பதே நாம் செய்ய வேண்டிய பணி.

* அம்பாளுக்கு செய்கிற அலங்காரம் தான் நமக்கு அழகு. நமக்கு செய்து கொள்கிற அலங்காரம் அகங்காரத்திற்குத்தான் வழிகாட்டும்.

* இறைவனுக்கு கருணை இருப்பதால் கல், மண், செம்பு உட்பட எந்த உருவத்தில் வைத்துக் கொண்டு அழைத்தாலும் வருவான்.

* பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கு படிப்பு தான் மருந்து என்றால், அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு.

* ஒருவனுக்கு அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் போன்ற குணங்கள் வேண்டும் என்று அனைத்து மதங்களும் கூறுகின்றன.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us