sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

/

எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!


ADDED : மே 31, 2012 11:05 AM

Google News

ADDED : மே 31, 2012 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசை அதிகரிக்கும்போது தர்ம நியாய உணர்வைப் புறக்கணித்து விடுகிறோம்.

* நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் விருப்பு, வெறுப்பையே பிரதிபலிக்கிறது. இதனால் தான் மேலும் மேலும் பாவம் நம்மை வந்து சேருகிறது.

* எதில் ஈடுபட்டாலும் அதில் நிதானத்தோடு செயல்பட்டால் மனதில் அமைதி நிலைக்கும்.

* குழந்தைகளுக்கு கல்வி என்ற மருந்தை விட அடக்கம் என்ற பத்தியம் முக்கியம்.

* மனிதனிடம் ஒழுக்கம் நிலைபெற்றுவிட்டால், ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியும் அழகும் மிளிரத் தொடங்கிவிடும்.

* மனமும், உடலும் எப்போதும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும். அப்போது தான் ஒருவன் வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும்.

* துன்பம் யாருக்கு ஏற்பட்டாலும் வலிந்து சென்று நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும்.

* நாம் எங்கே போனாலும் மகிழ்ச்சியை பரவச் செய்ய வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தால் அது முகத்தையும் பிரகாசிக்கச் செய்யும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us