sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனதால் உயர்வோம்

/

மனதால் உயர்வோம்

மனதால் உயர்வோம்

மனதால் உயர்வோம்


ADDED : அக் 10, 2013 05:10 PM

Google News

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வெளியுலக அறிவுக்கு துணை நிற்பது விஞ்ஞானம். உள் உலகமாகிய உண்மைக்கு வழிகாட்டுவது மெய்ஞானம்.

* திருமந்திரத்தில், அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவான தெய்வமே என்று இறைவனைக் குறிப்பிடுகிறார் தாயுமானவர். அன்பையும், அறிவையும் நாம் ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.

* இந்த உலகை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்று சொல்லும் நிலையை அடைய வேண்டும்.

* மனிதன் மனதால் உயர்நிலையை அடைய வேண்டும். அப்போது மனிதன், வாழ்க்கையை நடத்திச் செல்வது சிரமமாகவே இருக்காது.

* மனதை கீழ்நிலைக்குச் செலுத்தாமல், மேல்நிலைக்கு உயர்த்தினால் தெய்வநிலையை அடையலாம். கடவுளின் திருவடியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் தான், உயர்ந்த நிலையை அடைய முடியும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us