sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சிரித்து வாழ்வோம்

/

சிரித்து வாழ்வோம்

சிரித்து வாழ்வோம்

சிரித்து வாழ்வோம்


ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.

* தினமும் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள அனைவரையும் செய்யச் சொல்லுங்கள்.

* தர்மம் செய்ய நினைத்தால் தாமதிப்பது கூடாது. நினைத்தவுடன் செயல்படாவிட்டால் மனம் மாறி விடும்.

* சமூக சேவையில் ஈடுபடுவோருக்கு மனதில் அமைதியும், முகத்தில் புன்சிரிப்பும் அவசியம்.

* மற்றவருக்கு உபதேசம் செய்ய வேண்டாம். தவறேதும் செய்யாமல் இருந்தாலே போதும்.

- காஞ்சிப் பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us