sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்லவன் எனப் பெயரெடு!

/

நல்லவன் எனப் பெயரெடு!

நல்லவன் எனப் பெயரெடு!

நல்லவன் எனப் பெயரெடு!


ADDED : மார் 25, 2012 10:03 AM

Google News

ADDED : மார் 25, 2012 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் எந்த நிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனின் கல்யாண குணங்களைக் கேட்பதை, தன் வாழ் நாளின் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

* சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் கூறுவதே சத்தியம். அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

* முதலில் வேண்டியது வெளி அடக்கம். வெளி அடக்கமே மனதில் உள்அடக்கத்தை உண்டு பண்ணும். மனம் அடங்கும் போது ஞானம் தலைகாட்டும்.

* எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. பார்த்த அளவிலேயே நல்ல மனிதர் என்று கூறும்படியாக நம் வாழ்க்கை நடைமுறை இருக்க வேண்டும்.

* கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். கோபம் என்பது நல்வழியிலிருந்து திசை திருப்பி நம்மை அழிவுப்பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.

* குடும்ப கடமைகளை விட்டு வெளியே வந்து சேவை செய்ய வேண்டியதில்லை, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டே சமூகசேவையும் சேர்த்து செய்வதே சரியானது.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us