sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

எல்லாம் அவன் செயல்

/

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்


ADDED : மார் 15, 2012 08:03 AM

Google News

ADDED : மார் 15, 2012 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தால் கூட போதும். அவன் மூலமாகத் தேசம் நலம் பெறும். அப்போது எது வந்தாலும் பயமுமில்லை.

* 'சிவ' என்ற இரண்டு அட்சரங்களை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறிவந்தால், மனதுக்கு அமைதி கிடைக்கும்.

* கடவுளின் கருணை நமக்குத் தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும், கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் கடவுளின் அருள் தான் என்பதை உணரவேண்டும். எல்லாம் அவன் செயல்.

* வாழ்க்கையில் எந்தவித குற்றமும் செய்யாதவன், எதற்கும் அஞ்ச வேண்டாம். தைரியம் அவன் முகத்தில் எப்போது பிரகாசமாக ஜொலிக்கும்.

* அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் அதில் ஆனந்தமில்லை. அன்பினால், பிறரை மாற்றுவது தான் நமக்குப் பெருமை.

* ஜோதிர்லிங்கம் குளிர்ந்தால் உலகமெல்லாம் குளிரும். அதற்காகத் தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்கிறோம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us