sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்லதை மட்டும் பேசுங்கள்

/

நல்லதை மட்டும் பேசுங்கள்

நல்லதை மட்டும் பேசுங்கள்

நல்லதை மட்டும் பேசுங்கள்


ADDED : செப் 21, 2012 01:09 PM

Google News

ADDED : செப் 21, 2012 01:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சொந்த விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்திச் செய்யும் செயல்கள், ஒருவனைப் பாவத்தில் தள்ளிவிடும்.

* ஒழுக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கி விட்டால்,நாம் ஈடுபடும் எல்லா செயல்களிலும் அதன் பிரதிபலிப்பைக் காணமுடியும்.

* எங்கு சென்றாலும் அந்த இடத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

* புண்ணியம் செய்ய வேண்டும் என்று மனதளவில் எண்ணினாலும்,நூற்றில் எண்பது பங்கு பாவத்தையே செய்கிறோம். இதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

* ஒருவன் விரும்பியதை நியாயமான வழியில் அடையாமல், குறுக்கு வழியில் பெற முயற்சிப்பதே பாவம் தான்.

* நல்ல விஷயங்களைப் பேசினால், வாக்கினாலும் புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும்.

* செல்வம் அனைத்தும் நம்முடையது அல்ல என்ற எண்ணம் இருக்க வேண்டும். இந்த எண்ணம் நல்ல செயல்களைச் செய்ய தூண்டுகோலாக அமையும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us