sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

அன்பால் திருத்துங்கள்

/

அன்பால் திருத்துங்கள்

அன்பால் திருத்துங்கள்

அன்பால் திருத்துங்கள்


ADDED : அக் 03, 2012 11:10 AM

Google News

ADDED : அக் 03, 2012 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உடலால் செய்யும் நன்மையை மட்டுமே அகிம்சை என்று எண்ணுகிறோம். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படக் கூடாது என்று மனதால் எண்ணுவது தான் அகிம்சை.

* பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது.

* அகிம்சையைப் பின்பற்றுபவனிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக அன்பும் கருணையுமே ஏற்படும்.

* மனதில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தால் செல்லும் இடத்தில் எல்லாம் சாந்தம் பரவத் தொடங்கி விடும். மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு போன்ற உயிர்களிடமும் கூட அமைதியை உண்டாக்கும்.

* எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்றுபவன் கொடிய பகைவனிடம் கூட அன்பு செலுத்துவான்.

* தவறு செய்பவர்களை தண்டிக்காமல், குழந்தையாக எண்ணி அன்பால் திருத்த முயல வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us