sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

முன்னோரை நினையுங்கள்

/

முன்னோரை நினையுங்கள்

முன்னோரை நினையுங்கள்

முன்னோரை நினையுங்கள்


ADDED : அக் 10, 2012 05:10 PM

Google News

ADDED : அக் 10, 2012 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வைப்பாட்டி நமக்கு போதித்து இருக்கிறாள். 'மாத்ருதேவோ பவ! பித்ருதேவோ பவ!' என்று வேதமும் பெற்றோரை போற்றுகிறது.

* பெற்றோர் நமக்குச் செய்துள்ள தியாகத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. அதனால் வாழும் காலத்தில் அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதோடு, மறைந்த பின்னும் சாஸ்திரம் விதித்துள்ள சிரார்த்தத்தை முறையாகச் செய்வது நம் கடமை.

* மரணத்திற்குப் பின் செய்யும் பிதுர்கடனைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிலர் பரிகாசமாக நினைக்கலாம். ஆனால், நமக்கு முன்னோர்களிடம் நன்றியுணர்வும், சாஸ்திரத்தில் சிரத்தையுமே மிக முக்கியம்.

* 'சிரார்த்தம்' என்ற சொல்லுக்கு 'அக்கறையோடு செய்வது' என்று அர்த்தம். எனவே, முன்னோருக்கு மறவாமல் தர்ப்பணம் செய்யுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்

(இன்று மகாளய அமாவாசை)



Trending





      Dinamalar
      Follow us