sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பத்து நிமிடம் போதுமே!

/

பத்து நிமிடம் போதுமே!

பத்து நிமிடம் போதுமே!

பத்து நிமிடம் போதுமே!


ADDED : ஆக 23, 2015 04:08 PM

Google News

ADDED : ஆக 23, 2015 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடு நடத்த வேண்டும். இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும்.

* புகழுக்காக எந்த செயலிலும் ஈடுபடுவது கூடாது. புகழை விரும்பும் மனிதன் அகங்காரத்திற்கு ஆளாக நேரிடும்.

* நல்ல செயல்களைத் தர்மம் என குறிப்பிட்டாலும், பிறருக்கு கொடுத்து உதவுவதையே தர்மம் என சிறப்பாகச் சொல்கிறோம்.

* தர்மத்தை தமிழில் 'அறம்' என்று சொல்வர். ஆத்திச் சூடியில் 'அறம் செய விரும்பு' என்பது தான் முதலிடம் வகிக்கிறது.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us