sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனநிம்மதிக்கு வழி

/

மனநிம்மதிக்கு வழி

மனநிம்மதிக்கு வழி

மனநிம்மதிக்கு வழி


ADDED : செப் 01, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 01, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால், மனிதர் களிடம் சொல்வதை விட கடவுளிடம் சொல்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.

* அறிவு, அழகு, செல்வம் இவற்றில் உயர்ந்திருப்பவர்கள் அதை எண்ணி கர்வம் அடைவது கூடாது.

* பாவத்தைப் போக்க புண்ணிய செயல்களில் ஈடுபட வேண்டும். பாவ எண்ணத்தைப் போக்க நல்ல நினைவுகளை மனதில் வளர்க்க வேண்டும்.

* போட்டி மனப்பான்மை கொண்டவர்கள் மனநிறைவுடன் வாழ முடியாது. பொருளாதார விஷயத்தில் போட்டி உணர்வு பொறாமையை வளர்க்கிறது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us