sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்

/

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்


ADDED : நவ 30, 2012 05:11 PM

Google News

ADDED : நவ 30, 2012 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எங்கு மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கே வலுவில் சென்று நம்மால் ஆகக்கூடியதை எல்லாம் செய்ய முயல வேண்டும். பணத்தாலோ, உடலாலோ, வாக்காலோ பிறருக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.

* தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவது அவசியம். ஒருபோதும் அவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது.

* பக்தி இல்லாமல் வெறுமனே கடமையில் ஈடுபடுவது கூடாது. கடவுளே நம் நன்மைக்காக கடமைகளை விதித்து, அதற்கான பலனையும் தருகிறார்.

* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இடைவிடாத முயற்சியாலும் பக்தி உபாசனையாலும் கட்டுப்படுத்த வேண்டும்.

* எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us