sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

பொறுப்புடன் இருங்கள்

/

பொறுப்புடன் இருங்கள்

பொறுப்புடன் இருங்கள்

பொறுப்புடன் இருங்கள்


ADDED : மே 02, 2016 10:05 AM

Google News

ADDED : மே 02, 2016 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நிதானமே தலை சிறந்தது. எந்தப் பணியில் ஈடுபட்டாலும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.

* கண்ணிற்குத் தெரிந்த உலகிற்கு சேவை செய்வதை விட, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்யுங்கள்.

* சத்தியவழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், பெரியோர்களை தெய்வமாக மதியுங்கள்.

* மனத்தூய்மையுடன் கடவுள் மீது பக்தி செலுத்துங்கள். மலர்ந்த முகத்துடன் இனிமையாகப் பழகுங்கள்.

* தர்மவழியில் செலவழித்த பணமும், கடவுள் வழிபாட்டில் செலவழித்த நேரமும் நம்முடையது.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us