sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாத்மா காந்தி

/

அமைதியாக இருக்க பழகுங்கள்

/

அமைதியாக இருக்க பழகுங்கள்

அமைதியாக இருக்க பழகுங்கள்

அமைதியாக இருக்க பழகுங்கள்


ADDED : ஜன 25, 2011 08:01 PM

Google News

ADDED : ஜன 25, 2011 08:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நான் கடவுளை காணவிரும்புகிறேன். நான் அறிந்த கடவுள் உண்மையே. அகிம்சையே கடவுளைக் காணும் சாதனம்.

* அதிகாரம் என்பது ஆற்றல் உடையவர் களுக்கு கிடைக்கும். அந்த ஆற்றல் உடல் சக்தியாகவும் இருக்கலாம், ஆன்ம சக்தியாகவும் இருக்கலாம்.

* உடலுக்குத் தூக்கம் தேவைப்படுவது போல் மூளைக்கு ஓய்வு கொடுப்பது தான் உண்மையான அமைதி. அமைதியாக இருப்பது மிக நல்ல பழக்கம். ஏனெனில், அது தவறுகளை மூடி ரகசியங்களைக் காத்து விவாதங்களைத் தவிர்த்துப் பாவத்தைத் தடுக்கிறது.

* அறிவை ஆதாரமாகக் கொண்ட முடிவுகள் நிலையற்றவை. அறிவு முதிர, முதிர அவை மாறிக் கொண்டே போகும் தன்மை வாய்ந்தவை.

* இந்து மதம் விலைமதிக்க முடியாத ரத்தினங்களை உடைய எல்லையற்ற சமுத்திரம் போன்றது. எவ்வளவுக்கு எவ்வளவு ஆழத்தில் இறங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான ரத்தினங்களை நாம் அடையலாம்.

- காந்திஜி

(இன்று காந்திஜி நினைவு தினம்)



Trending





      Dinamalar
      Follow us