sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

ஆசையே பாவங்களின் வேர்

/

ஆசையே பாவங்களின் வேர்

ஆசையே பாவங்களின் வேர்

ஆசையே பாவங்களின் வேர்


ADDED : டிச 11, 2017 08:12 AM

Google News

ADDED : டிச 11, 2017 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*உலக ஆசை பாவங்களின் வேராகும். நீ அதிகம் விரும்பினால், குருடனாகவும்

செவிடனாகவும் மாற்றி விடும்.

*உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி, தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள்.

*கூட்டாக சேர்ந்து வாழுங்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைபிடியுங்கள்.

*நோய் என்பது இறைவனின் சோதனை. அதனை கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us