sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

நீதியில் இருந்து தவறாதீர்!

/

நீதியில் இருந்து தவறாதீர்!

நீதியில் இருந்து தவறாதீர்!

நீதியில் இருந்து தவறாதீர்!


ADDED : ஏப் 23, 2012 11:04 AM

Google News

ADDED : ஏப் 23, 2012 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் கூறுகின்றான்: (நீதி செலுத்துங்கள்) நீதி உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே... எந்தக் கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது.

* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீதிபதிகள் மூன்று வகையினர். அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும் (சொர்க்கம்), இருவகையினர் நரகத்திற்கும் செல்வர். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வார். உண்மையை அறிந்திருந்தும் அநீதியாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவர்.

* கடினமாக இருந்து நீதியாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிக்கு இரண்டு நன்மைகளும், கடினமாக உழைத்தும் தவறிழைத்து விடும் நீதிபதிக்கு ஒரு நன்மையும் கிட்டும்.

* லஞ்சம் கொடுப்பவரையும், லஞ்சம் பெறும் நீதிபதிகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)



Trending





      Dinamalar
      Follow us