sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

சிரமத்துடன் சேர்ந்த இலகு

/

சிரமத்துடன் சேர்ந்த இலகு

சிரமத்துடன் சேர்ந்த இலகு

சிரமத்துடன் சேர்ந்த இலகு


ADDED : நவ 13, 2011 04:11 PM

Google News

ADDED : நவ 13, 2011 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ, அது பாவச் செயலாகும்.

* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாக செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.

* வறுமை மற்றும் துன்பத்தின் போது சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்.

* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.

* எவர் இறைவனையும் மறுமையையும் ஏற்றுக் கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும்; அல்லது மவுனமாக இருங்கள்.

* (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து



Trending





      Dinamalar
      Follow us