sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

கருணை கொள் மனமே!

/

கருணை கொள் மனமே!

கருணை கொள் மனமே!

கருணை கொள் மனமே!


ADDED : ஆக 08, 2013 03:08 PM

Google News

ADDED : ஆக 08, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கஞ்சத்தனத்தைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத்தான் அழிந்து போனார்கள்.

* ஒருவர் தருமம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும்.

* ஒருவர் தருமம் செய்வதில் கஞ்சத்தனம் செய்கிறார்என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கை கொள்ளாத தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.

* தருமம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை.

* கருணை உள்ளம் கொண்டவன் தங்கும் இடம் சொர்க்கமாகும்.

* அனாதை பிள்ளைகளின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுங்கள்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us