sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

சுவர்க்கத்தில் நுழைய...

/

சுவர்க்கத்தில் நுழைய...

சுவர்க்கத்தில் நுழைய...

சுவர்க்கத்தில் நுழைய...


ADDED : பிப் 19, 2024 01:02 PM

Google News

ADDED : பிப் 19, 2024 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இரவில் மற்றவர் துாங்கும்போது நீங்கள் தொழுங்கள். இதன் மூலம் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம்.

* சுவர்க்கத்தில் நுழைவதற்கு அதிகமாக துணை நிற்பவை இறையச்சமும் நற்குணமும்.

* ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து உங்களுக்கிடையே அன்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

* தந்தை அல்லது பிள்ளைகள் எதைக் கொண்டு வந்தாலும், அதில் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உரிமையுண்டு.

* மதுபானம், தானாக இறந்தவை, பன்றி, சிலைகளை விற்பது என நான்கும் தடுக்கப்பட்டுள்ளது.



Trending





      Dinamalar
      Follow us