sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

நீதிபதிகள் கவனிக்க...

/

நீதிபதிகள் கவனிக்க...

நீதிபதிகள் கவனிக்க...

நீதிபதிகள் கவனிக்க...


ADDED : மார் 08, 2024 02:03 PM

Google News

ADDED : மார் 08, 2024 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிபதிகளுக்கு நபிகள் நாயகம் சொல்லும் அறிவுரைகள்:

* உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சுவனத்திற்குச் செல்வார். உண்மையை அறிந்தும் அநீதியாக தீர்ப்பு வழங்கியவர், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவர் இருவரும் நரகத்திற்குச் செல்வர்.

* நீதியைக் காப்பாற்ற கடினமாக உழைத்த நீதிபதிக்கு இரண்டு பங்கு நன்மையும், கடினமாக உழைத்தும் தவறு செய்யும் நீதிபதிக்கு ஒரு பங்கு நன்மையும் கிடைக்கும்.

* லஞ்சம் பெறும் நீதிபதிகள் சாபத்திற்கு ஆளாவர்.

* கோபமாக இருக்கும் போது யாருக்கும் தீர்ப்பு வழங்க வேண்டாம்.



Trending





      Dinamalar
      Follow us