
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையின் வழியில் நடந்தால் அது நம்மை நன்மையின் பக்கம் கொண்டு செல்லும்.*
மாலைப் பொழுதை அடைந்தால் காலைப் பொழுதை எதிர்பார்க்காதீர்கள். அவ்வாறே
காலைப் பொழுதை அடைந்தால் மாலைப் பொழுதை எதிர்பார்க்காதீர்கள்.
*
மக்களின் குறைகளை பொருட்படுத்தாமல் தம் குறைகளை காண்பவருக்கு 'துாபா'
என்னும் நிழல் தரும் மரத்தடியில் (சுவர்க்கத்தில்) இடம் உண்டு.
* வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.