sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

வெற்றிக்கான வழி

/

வெற்றிக்கான வழி

வெற்றிக்கான வழி

வெற்றிக்கான வழி


ADDED : மார் 01, 2024 02:03 PM

Google News

ADDED : மார் 01, 2024 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல செயல்களில் ஈடுபட்டால் வெற்றி அடைவீர்கள்.

* விற்பவர், வாங்குபவருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டால் பொருளுக்கு உரியவரின் வாதமே ஏற்றுக் கொள்ளப்படும்.

* கடுமையாகச் சண்டையிடுபவன், பகைமை, வன்மம் கொண்டவன் மன்னிக்கப்படுவதில்லை.

* ஒருவரிடம் இருந்து அநியாயமாக ஓர் அங்குலம் எடுத்தாலும், மறுமையில் ஏழு பங்கு துன்பம் வரும்.

* காலணியை அணியும் போது முதலில் வலது காலையும், கழற்றும் போது இடது காலையும் பயன்படுத்துங்கள்.

* ஒரு நன்மை செய்பவருக்கு பத்து மடங்கு நன்மை கிடைக்கும். இது எண்ணத்திற்கு ஏற்ப மாறுபடும்.



Trending





      Dinamalar
      Follow us