
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விருந்தினருக்கு அளிக்கும் உபசாரம் என்பது மூன்று நாள் போதும். அதற்கும் அதிகமாக உபசரிக்கும் நாட்கள் தர்மத்தைச் சேரும்.
* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்களை கண்ணியமாக நடத்துவார்கள்.
* அன்பளிப்பு செய்த பொருளை திருப்பித் தருமாறு கேட்டால் வாந்தி எடுத்தபின் மறுபடியும் உண்பதற்குச் சமம்.