sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராஜாஜி

/

வெற்றிக்கான நல்வழிகள்

/

வெற்றிக்கான நல்வழிகள்

வெற்றிக்கான நல்வழிகள்

வெற்றிக்கான நல்வழிகள்


ADDED : பிப் 03, 2013 12:02 PM

Google News

ADDED : பிப் 03, 2013 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தியானத்தில் உள்ளத்தை ஈடுபடுத்த பழக்கி விட்டால் இறையருள் கிடைத்துவிடும்.

* நன்னடத்தை, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான நல்வழிகள்.

* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ சிரிக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்து இறைவன் சிரிக்கிறான்.

* ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அந்த விஷயத்தின் உண்மை நமக்குப் புலப்படுவதில்லை.

* அதர்மமான ஆசை மனதில் முளைவிடத் தொடங்கும்போதே தாமதமின்றி அதைக் களைய முற்படுவது அவசியம்.

* பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயல்வதில் ஒரு அவமானமும் கிடையாது.

* துன்பத்தின் சுமையை அனுபவிக்கப் பழகினால் ஒழிய, சுகத்தின் அருமையை ஒருவனால் தெரிந்து கொள்ள முடியாது.

* துக்கப்படுவதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதில்லை.

* மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஒழுக்கம் தேவை. அதுவே அடிப்படையும் கூட.

- ராஜாஜி



Trending





      Dinamalar
      Follow us