sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

துாய்மை காப்போம்

/

துாய்மை காப்போம்

துாய்மை காப்போம்

துாய்மை காப்போம்


ADDED : பிப் 27, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இளமையான மூங்கிலை எளிதில் வளைக்க முடியும். அதுபோல, இளம்வயதிலேயே மனதை கடவுள் பக்கம் திருப்பி விடுங்கள்.

* மனித மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. உலகவிஷயத்தில் ஈடுபட்டு சிதறி நாலாபுறமும் ஓடினால் ஒன்று சேர்ப்பது எளிதல்ல.

* பேசுவது யாருக்கும் எளிமையானது. ஆனால், அதைப் பின்பற்றி நடப்பது மிகவும் கடினமானது.

* மனமே கடவுள் குடியிருக்கும் வீடு. எப்போதும் அதன் துாய்மை காப்பது அவசியம்.

* தன்னைத் தானே ஒருவன் திறமைசாலி என்று கருதிக் கொள்வது மூடத்தனமான செயல்.

ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us