தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/மகிழ்ச்சியின் இருப்பிடம் மனது

மகிழ்ச்சியின் இருப்பிடம் மனது

மகிழ்ச்சியின் இருப்பிடம் மனது


ADDED : ஜன 10, 2016 03:01 PM

Google News

ADDED : ஜன 10, 2016 03:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். அது அவன் மனதில் தான் இருக்கிறது.

* உடலின் இயக்கத்திற்கு எல்லா உறுப்புகளும் அவசியமானது போல, சமுதாயம் இயங்குவதற்கு, எல்லா மனிதர்களும் அவசியமானவர்களே.

* மூச்சுப் பயிற்சியால் சுவாசத்தை சீர்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தால் மனம் அடங்கும்.

* எண்ணத்தில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்த மனமே வலிமை கொண்டதாகும்.

* சூழ்நிலை எப்போதும் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றதாக மட்டுமே அமைவதில்லை.

-ரமணர்



Trending





      Dinamalar
      Follow us