sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

விரும்புவதை தருபவர்

/

விரும்புவதை தருபவர்

விரும்புவதை தருபவர்

விரும்புவதை தருபவர்


ADDED : டிச 13, 2015 07:12 AM

Google News

ADDED : டிச 13, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீ விரும்புவதை எல்லாம் கடவுள் மட்டுமே தருவார் என்று நம்பிக்கை கொள். அவரிடம் உன்னை முழுமையாக ஒப்படைத்து விடு.

* மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதற்கு விடை தேட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணி துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான்.

* கடவுளின் கையில் நீ ஒரு கருவி என்று எண்ணிக் கொள். இதன் மூலம் துன்பத்தில் இருந்து முழுமையாக விடுபடுவாய்.

-ரமணர்



Trending





      Dinamalar
      Follow us