sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாணக்கியர்

/

பணமே முக்கியம்

/

பணமே முக்கியம்

பணமே முக்கியம்

பணமே முக்கியம்


ADDED : மார் 15, 2024 11:03 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது.

* பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே கிடைக்கும்.

* வறுமை, நோய், கஷ்டம், சிறைவாசம் போன்றவை அவரவர் செய்த பாவத்தின் விளைவு.

* நல்லவர்கள் சொல்லும் கடுஞ்சொற்கள் நல்ல வாழ்வு தரும்.

* கெட்டவர்கள் தவறான பாதையில் செல்வார்கள்.

* நட்சத்திரங்களுக்கு அணிகலன் சந்திரன். மனைவிக்கு அணிகலன் கணவன்.

* அளவாக சாப்பிடும் மனநிலையை வளர்த்துக்கொள்.

* பயமும், தயக்கமும் தோல்விக்கான அறிகுறி.

* ஆற்றுநீர் போல் ஒரே திசையை நோக்கி முன்னேறு.

* மது அருந்துபவன் அறிவு, உறவினர், நண்பர்களை இழப்பான்.

* சந்தேகத்துடன் ஒரு செயலை தொடங்கினால் சங்கடத்தில் முடியும்.

* இக்கட்டான சூழல் வந்தால் உறவினர், நண்பர்களின் உண்மையான முகத்தை அறியலாம்.

சாணக்கியர்



Trending





      Dinamalar
      Follow us