
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செய்வன திருந்தச் செய்தாலே போதும். மற்றவர் புகழ வேண்டும் என்பதற்காக எந்தப் பணியிலும் ஈடுபட வேண்டாம்.
* கடவுளைத் தேடி அலையாதே. உன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டால், அவரே உன்னைத் தேடி வருவார்.
* நாக்கை அடக்கப் பழகி விட்டால் மற்ற உறுப்புகள் தானாகவே அடங்கி விடும்.
* மனிதனின் வாழ்நாள் சில காலமே. அதை பிறருடைய நன்மைக்காக பயன்படுத்துவதே அறிவுடைமை.
* பேராசை என்னும் வியாதிக்கு யாராலும் சிகிச்சை அளிக்க முடியாது.
சாந்தானந்தர்