sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாந்தானந்தர்

/

நன்மை நடக்க வழி

/

நன்மை நடக்க வழி

நன்மை நடக்க வழி

நன்மை நடக்க வழி


ADDED : பிப் 23, 2015 08:02 AM

Google News

ADDED : பிப் 23, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையான செல்வம்.

* பிறரைத் தனக்கு கீழானவர்களாக கருதுபவன், விரைவில் கீழ்மையடைந்து வருந்துவான்.

* பிறர் குறையை மட்டும் சிந்திப்பவன் பாவியாகிறான். தன்னைத்தானே அறிந்து திருந்துபவன் ஞானியாகிறான்.

* யாரும் எதற்காகவும் வெறுப்பது கூடாது. உலகை வெறுப்பவனைக் கடவுளும் வெறுத்து ஒதுக்குவார்.

* விடாப்பிடியாகக் கடவுளை வணங்குபவனின் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

-சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us