sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

தேடி வரும் இன்பம்

/

தேடி வரும் இன்பம்

தேடி வரும் இன்பம்

தேடி வரும் இன்பம்


ADDED : ஜூலை 12, 2015 11:07 AM

Google News

ADDED : ஜூலை 12, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளைச் சரணடைந்தால் விதியைக் கூட மாற்றும் சக்தி உண்டாகும்.

* கடவுளின் கருணை எல்லோருக்குமே இருக்கிறது. அவரிடம் தனியாக எதையும் கேட்டுப் பெறத் தேவையில்லை.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உண்மையாக இரு. எல்லா இன்பமும் உன்னைத் தேடி வந்து விடும்.

* விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்டவர்கள் ஈடுபடும் செயலில் வெற்றி பெறுவது உறுதி.

-சாரதாதேவியார்

இன்று சாரதாதேவியார் நினைவு தினம்



Trending





      Dinamalar
      Follow us