
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேவைகள் நிறைவேற குடும்ப, சமூக உறவுகள் மனிதனுக்கு அவசியம். உறவினர்களை மதிப்பது நம் கடமை.
* இனிமையானதாகவோ, சிக்கல் நிறைந்ததாகவோ உறவுமுறை மாறுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தே இருக்கிறது.
* கணவர் அல்லது மனைவியால் நெருக்கடிக்கு ஆளாவது மிக வருத்தத்திற்குரியது.
* தனித்தன்மை மிக்கவர்கள் தங்களின் சாமர்த்தியத்தால் உறவுகளை பலப்படுத்தி மகிழ்ச்சியான வாழ்வை அமைத்துக் கொள்வர்.
- ஜக்கி வாசுதேவ்