sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உதவிக்கரம் நீட்டு

/

உதவிக்கரம் நீட்டு

உதவிக்கரம் நீட்டு

உதவிக்கரம் நீட்டு


ADDED : மார் 02, 2016 07:03 AM

Google News

ADDED : மார் 02, 2016 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* துன்ப இருளில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களின் இதயத்தில் அருள் ஒளி பரவத் தொடங்கும்.

* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை மறந்தால் நம்மால் உயிர் வாழவே முடியாது.

* இனிமையற்ற உண்மை, இனிமையான பொய் இரண்டுமே வாழ்வில் விலக்கப்பட வேண்டியவை.

* உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைத்திருக்கும்.

* உலகம் ஒரு பல்கலைக்கழகம். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர்களே.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us